1/4
TNTJ Books screenshot 0
TNTJ Books screenshot 1
TNTJ Books screenshot 2
TNTJ Books screenshot 3
TNTJ Books Icon

TNTJ Books

Peer Mohideen
Trustable Ranking Iconယံုၾကည္ရေသာ
1K+ေဒါင္းလုဒ္မ်ား
9.5MBအရြယ္အစား
Android Version Icon4.0.1 - 4.0.2+
Android ဗားရှင်း
6.0(10-10-2020)နောက်ဆုံး ဗားရှင်း
-
(0 ျပန္လည္သံုးသပ္မႈမ်ား)
Age ratingPEGI-3
ေဒါင္းလုဒ္
အေသးစိတ္မ်ားျပန္လည္သံုးသပ္မႈမ်ားဗားရွင္းမ်ားအချက်အလက်
1/4

TNTJ Books ၏ ရွင္းလင္းခ်က္

இலவசமாக இஸ்லாமிய தமிழ் நூலக ஆஃப்லைன் ஆப்.

(Free tamil Islamic Offline App-2 minutes download)


உலகத்தில் அதிகம் விமர்சிக்கப்படும் மதம் இஸ்லாம்.

ஒரு மதத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தினால்,

ஒரு மதம் அழிக்கப்பட்டிருக்கும்.

ஆனால்,

எப்படி இஸ்லாம் உயிரோடு உள்ளது மற்றும்

விக்கிப்பீடியா சொல்கிறது “ உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம்.


மேலும்

நீங்கள் இஸ்லாம் பற்றி முழுமையாக தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதை கிளிக் செய்யவும்


இது இலவசமாக ஆஃப்லைன் இஸ்லாமிய நூலக ஆப்.(Free tamil books Offline APP)

இன்டர்நெட் தேவையில்லை(9MB,2minutes download)

ஃபேஸ்புக் whatup shareing done.


இதில் உள்ள புத்தகங்களின் தலைப்புகள்

I-குற்றச்சாட்டுக்களுக்கு - நூல்கள்

• 1.நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்

• 2.இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்

• 3.accusations-and-answers

• 4.அர்த்தமுள்ள இஸ்லாம்

• 5.மாமனிதர் நபிகள் நாயகம்

• 6.PROPHET MUHAMMAD THE MAN SUPREME

• 7.அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

• 8.வருமுன் உரைத்த இஸ்லாம்

• 9.இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• 10.Does Islam snatch the Rights of Women?

• 11.மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

• 12.திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் பாகம் 1

• 13.அல்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் பாகம் 2

• 14.வேதம் ஓதும் சாத்தான்கள்


II-கிறித்தவர்கள் நூல்கள்

• 15.இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

• 16.இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்

• 17.இது தான் பைபிள்

• 18.இதுதான் பைபிள் ஆங்கிலம்

• 19.இயேசு இறை மகனா

• 20.Is jesus the son of god

• 21.பைபிளில் நபிகள் நாயகம்

• 22.பைபிளில் நபிகள் நாயகம் ஆங்கிலம்

• 23.கப்ஸா நிலைக்குமா


III-கொள்கை- நூல்கள்

• 24.பேய் பிசாசு உண்டா

• 25.இஸ்லாமியக் கொள்கை

• 26.இறைவனிடம் கையேந்துங்கள்

• 27.யாகுத்பா ஓர் ஆய்வு

• 28.சுப்ஹான மவ்லித்

• 29.முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

• 30.இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• 31.Was Allah's Apostle Affected by Black Magic ?

• 32.தர்கா வழிபாடு

• 33.திருமறையின் தோற்றுவாய்

• 34.குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

• 35.கொள்கை விளக்கம்

• 36.இறைவனைக் காண முடியுமா

• 37.கியாமத் நாளின் அடையாளங்கள்

• IV-தவறான கொள்கை - மறுப்பு

• 38.தராவீஹ் ஓர் ஆய்வு

• 39.ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

• 40.குர்ஆன் மட்டும் போதுமா

• 41.பிறை ஓர் விளக்கம்

• 42.நபித்தோழர்களும் நமது நிலையும்

• 43.அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

• 44.தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

• 45.இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

• 46.சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

• 47.பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்


V-சட்டதிட்டங்களை விளக்கும் நூல்கள்

• 48.தொழுகை சட்டங்கள்

• 49.நோன்பு

• 50.ஜகாத் ஓர் ஆய்வு-

• 51.ஜகாத் ஓர் ஆய்வு ஆங்கிலம்

• 52.நபிவழியில் நம் ஹஜ்

• 53.குர்பானியின் சட்டங்கள்

• 54.நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

• 55.ஜனாஸாவின் சட்டங்கள்

• 56.நேர்ச்சையும் சத்தியமும்

• 57.ஜனாஸா தொழுகை

• 58.விலக்கப்பட்ட உணவுகள்

• 59.சந்திக்கும் வேளையில்

• 60.when-we-meet

• 61.துஆக்களின் தொகுப்பு

• 62.dua-book

• 63.இஸ்லாமியத் திருமணம்

• 64.islamic-marriage

• 65.குழந்தை வளர்ப்பு


உலகத்தில் அதிகம் விமர்சிக்கப்படும் மதம் இஸ்லாம்.

இஸ்லாம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதமாகும்

(Ref: https://simple.wikipedia.org/wiki/Islam)

இது எப்படி சாத்தியம்?

விக்கிப்பீடியா சொல்கிறது “ உலகில் வேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம்”.


TNTJ Books - ဗားရွင္း 6.0

(10-10-2020)
အျခား ဗားရွင္းမ်ား
ဘာအသစ္ရွိလဲ6.0 updated on 20_09_2020

သုံးသပ္ခ်က္ သို႔မဟုတ္ အဆင့္သတ္မွတ္ခ်က္မ်ား မရွိေသးပါ။ ပထမဆုံး ျပဳလုပ္ရန္အတြက္ ကို ထည့္သြင္းေပးပါ။

-
0 Reviews
5
4
3
2
1

TNTJ Books - APK သတင္းအခ်က္အလက္

APK ဗားရွင္း: 6.0package: com.islam.book1
အန္းဒ႐ိုက္ ကိုက္ညီမႈ: 4.0.1 - 4.0.2+ (Ice Cream Sandwich)
ထုတ္လုပ္သူ:Peer Mohideenခြင့္ျပဳခ်က္မ်ား:3
အမည္: TNTJ Booksအရြယ္အစား: 9.5 MBေဒါင္းလုဒ္မ်ား: 27ဗားရွင္း : 6.0ျဖန္႔ခ်ိသည့္ ရက္စြဲ: 2022-03-05 16:37:48စခရင္အေသး: SMALLအေထာက္အပံ့ေပးနိုင္ေသာ စီပီယူ:
ပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.islam.book1SHA1 လက္မွတ္: D9:3F:5A:A7:DA:5E:9E:33:DD:57:A2:A3:2B:FB:5F:3B:FB:83:F5:50ထုတ္လုပ္သူ (CN): ff llအဖြဲ႕အစည္း (O): org77ေဒသဆိုင္ရာ (L): puliနိုင္ငံ (C): inျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST): tamilပက္ေက့ဂ်္အိုင္ဒီ: com.islam.book1SHA1 လက္မွတ္: D9:3F:5A:A7:DA:5E:9E:33:DD:57:A2:A3:2B:FB:5F:3B:FB:83:F5:50ထုတ္လုပ္သူ (CN): ff llအဖြဲ႕အစည္း (O): org77ေဒသဆိုင္ရာ (L): puliနိုင္ငံ (C): inျပည္နယ္/ၿမိဳ႕ေတာ္ (ST): tamil

TNTJ Books ၏ ေနာက္ဆုံးဗားရွင္း

6.0Trust Icon Versions
10/10/2020
27 ေဒါင္းလုဒ္မ်ား9.5 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္

အျခား ဗားရွင္းမ်ား

3.0Trust Icon Versions
17/9/2018
27 ေဒါင္းလုဒ္မ်ား9 MB အရြယ္အစား
ေဒါင္းလုဒ္
appcoins-gift
Bonus GamesWin even more rewards!
ေနာက္ထပ္
Little Ant Colony - Idle Game
Little Ant Colony - Idle Game icon
ေဒါင္းလုဒ္
Stickman Fighter Epic Battle 2
Stickman Fighter Epic Battle 2 icon
ေဒါင္းလုဒ္
Boxing superstars KO Champion
Boxing superstars KO Champion icon
ေဒါင္းလုဒ္
Bubble Shooter : Colors Game
Bubble Shooter : Colors Game icon
ေဒါင္းလုဒ္
Plumber World : connect pipes
Plumber World : connect pipes icon
ေဒါင္းလုဒ္
Tank Battle : War Commander
Tank Battle : War Commander icon
ေဒါင္းလုဒ္
Dices Merge-Merge Puzzle
Dices Merge-Merge Puzzle icon
ေဒါင္းလုဒ္
2048-Number Puzzle Games
2048-Number Puzzle Games icon
ေဒါင္းလုဒ္
Tiles Connect-Match Masters
Tiles Connect-Match Masters icon
ေဒါင္းလုဒ္
Tile Match-Brain Puzzle Games
Tile Match-Brain Puzzle Games icon
ေဒါင္းလုဒ္